🚀 TNPSC GROUP 4 & VAO – FREE GENERAL TAMIL REVISION TEST SERIES!
தேர்வுக்கு முன்பாக பொதுத்தமிழ் பாடத்தை முழுமையாக Revision செய்யத் தயாராகுங்கள்!
TNPSC.Academy வழங்கும் இலவச Test Series:
📝 10 Sectional Tests
📋 3 Full Tests
📅 Starting from December 1, 2026
Weekly Test Schedule:
🔹 Monday – Test
🔹 Thursday – Test
🔹 Friday – YouTube LIVE Questions Discussion (Based on that week’s tests)
🎯 Tests மூலம் உங்கள் preparation-ஐ மதிப்பீடு செய்து, தவறுகளைத் திருத்தி, தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகுங்கள்.
📌 Full Test Schedule – Coming Soon!
IMPORTANT:
அனைத்து Test Links மற்றும் YouTube LIVE Links நம்ம TNPSC.Academy Channel-ல் மட்டுமே update செய்யப்படும்.
👉 Channel-ல் தொடர்ந்து இணைந்திருங்கள்!
📢 உங்கள் TNPSC நண்பர்களுக்கும் இந்த தகவலைப் பகிருங்கள்.
#TNPSC #TNPSCGroup4 #TNPSCVAO #GeneralTamil #FreeTest #TNPSCAcademy

