Site icon TNPSC Academy

📢 TNPSC Aspirants-ku Oru Good News! 🎉 அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

🎯 வயது வரம்பு காரணமாக வாய்ப்பைத் தவறவிடுவோமோ என்று நினைத்துக் கொண்டிருந்த பல TNPSC aspirants-க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு!

📌 நீங்கள் கவனிக்க வேண்டியது:
✅ அறிவிப்பில் உள்ள Group-wise age limit விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
✅ உங்கள் category-க்கு பொருந்தும் வயது வரம்பைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
✅ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் TNPSC தயாரிப்பைத் தொடர்ந்து முன்னெடுங்கள்!

💙 வாய்ப்புகள் வரும்போது தயாராக இருப்பதுதான் முக்கியம். முயற்சியைக் கைவிடாதீர்கள்!

📲 இந்த முக்கியமான அறிவிப்பை உங்கள் TNPSC நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள். அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்!

— TNPSC.Academy
Guidance Till You Secure Your Posting.

Exit mobile version